நீ எனக்கு மட்டுமேதான்
ஒரு நாள் நீ உன்னைச் சொன்னாய், உன் காதலைச் சொன்னாய், உன் காமத்தை, உன் தேடலை, உன் ஆசையை, உன் எதிர்பார்ப்பை, உன் ஏமாற்றத்தை, உன் தோல்வியை, உன் வெற்றியை மற்றும் உன் தனிமையை. மாபெரும் மௌனத்தின் கரையில் நிற்கின்றோம். உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும் உன் முகத்தைத் தாண்டி, உன் உடலைத் தாண்டி, உனக்குள்ளே மிதந்து கொண்டிருக்கும் உருவமே இல்லாத உன் உயிரிடம் இதைச் சொல்ல வேண்டும். "நீ எனக்கு மட்டுமேதான்"
2020-03-02 16:52:31
0
0
Схожі вірші
Всі
Дівчинко
Рятувати старі ідеали немає жодного сенсу, все сведемо до творчості або дикого сексу. Зруйнуємо рамки моральних цінностей, напишимо сотні віршів і загубимось серед вічностей. Наш голос лунатиме і поза нашим життям. Дівчинко, просто тримай мене за руку і віддайся цим почуттям.
103
16
4864
Не скажу "люблю"
Знаєш, складно Тебе любити й не сказати. Тебе кохати і збрехати, Що зовсім іншого люблю, І що до тебе не прийду. Знаєш, той "інший" мене теплом своїм зігріє. Зачарує і поцілує, А ти сиди там далі сам, І йди назустріч виючим вітрам. Тобі вже більше не скажу своє я болісне "люблю"... А просто відпущу і почуття у собі похороню.
74
14
6153