அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 4
      அத்த இரவில் போடப்பட்ட ஒரு விதை, துளிர் விட்டு முளைத்து பெரும் மரமாக வழர்ந்து அவனை அடியோடு மாற்றிவிடும் என்று யாருமே நினைத்திருக்கவில்லை.
அந்த caller உடைய தவரான idea இவனுடைய உள்ளுனர்வை மொத்தமாக மாற்றிவிடும் என்பது தெரிந்திருந்தால் அந்த caller இவனை அனுகி இருக்கவே மாட்டான். ஒரு மனிதனுடைய உணர்வுகளையும் idea க்களையும் திருடுவதும், மாற்றுவதும் பெரிய காரியமல்ல. ஆனால் உள்ளுனர்வில் புதிதாக ஒன்றை விதைப்பதும் அதை மாற்றுவதும் மிகப்பெரிய விடயம்.

     பின்னாளில் அந்த idea உள்ளுனர்வின் ஆழத்தில் அவனை சிக்க வைத்தது, பல கனவுகளில் சிக்கப்பட்டவன் போல அவனுடைய வாழ்க்கையை மாற்றியது. கனவுகளில் சிக்கப்படும் போது மனிதன் உண்மையை மறந்து விடுகிறான். ஒரு வித்தியாசமான வாழ்கை முறைக்கு அவன் தள்ளப்பட்டான், அதையே முழுமையாக்க என்னினான். அவனுடைய உள் மனதில் ஒரு விடயம் றொம்ப ஆழமாகப் பதிந்தது, அதை அவனாலும், அவளாலும் வேறு எவராலும் மாற்ற முடியாமலே போனது.

        அந்தப் உள்ளுனர்வுடனான பெரும் போராட்டத்தில் தான் விரும்பியதை அந்தப் பெண்ணை உள்ளுனர்விலும், நிஐத்திலும் அவன் அடைந்து கொண்டான். அதற்காக ரத்தம் சிந்தினான். பல விடயங்களை இழந்தான். சண்டை பிடித்தான், தூக்கத்தை இழந்தான், போதையில் தல்லாடுபவனைப் போல் ஆனான். ஆனால் அவளை அடைந்து கொண்டான்.
© Safras Hassan,
книга «மீண்டும் ஒரு டீன் ஏஜ் - பாகம் - 1».
அத்தியாயம் 5
Коментарі