அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 5
      ஞாயிற்றுக்கிழமை, முழித்துப் பார்த்தான் 5.45 AM. எவ்வளவு லேட் ஆகத் தூங்கினாலும் சில சமயங்களைத் தவிர நேரத்தோடு எழும்புவதே அவன் வழக்கம். எழுந்து கட்டிலில் உட்கார்ந்து சாய்ந்து கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் tea வந்தது, அதை மெதுவாகவே குடித்தான். அவனுக்காக மட்டும் தயார் செய்யப்படும் tea அது. அதை அவன் மிக விருப்பத்தோடு குடிப்பான்.

    இன்றும் அவனுடைய வேலைத் தளத்திற்கு வந்து போகும்படி சொல்லப்பட்டிருந்தது. Laptop ஐ on பன்னினான், ஏதோ ஒரு doccument ஐ தயார் செய்தான், அதை email பன்னிவிட்டு. Washroom இற்குள் போய் குளித்து விட்டு வந்தான். அப்போது அவனுக்கான காலை உணவு தயார் நிலையில் இருந்தது. அதை சாப்பிட்டான், அவனது ஆடைகளும் அருகில் வைக்கப்பட்டிருந்தது. ஒரு 15 நிமிடம் உட்கார்ந்திருந்து விட்டு எழும்பி ஆடைகளை அனிந்து. Perfume ஐ அடித்து விட்டு, wallet ஐயும் phone ஐயும் எடுத்துக் கொண்டு வெளியேறினான்.
© Safras Hassan,
книга «மீண்டும் ஒரு டீன் ஏஜ் - பாகம் - 1».
அத்தியாயம் 6
Коментарі