யாட்சி!!
எவரையுமே அனுமதிக்காத உன் தனிக்கூட்டிற்குள் என்னை பிரவேசிக்க விட்டாய். அலட்சியம் செய்வதற்கும் அழைத்துக் கொள்வதற்கும் மாறி மாறி தடுமாறினாய். இன்னதென்று வரையறை செய்துவிடமுடியாப் பிரியங்களை என்னுள் உருவகித்தாய். இப்போது ஏன் விலக முயல்கிறாய்?
2019-05-10 08:01:01
1
0