அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 1
Phone ringing......

"Hello, mmmmm... சொல்லுங்க, இப்பதானே பேசிட்டு வச்சன்"
"அதுக்கு என்னடி, அப்பிடித்தான் நான், என்ன இப்ப வைக்கவா??"
"இல்ல சொல்லுங்க, என்ன பண்ண போறிங்க இப்ப??"
"aahhh.... நான் என்ன சரி பண்ணுவேன், நீ என்ன பண்ண போறா??"
"இப்ப குளிக்கணும்"
"ம்ம்ம், அப்பா வாசமா இருக்கும் எனக்கு"
"என்ன சொன்னிங்க"
"ஒன்னும் சொல்லலையே"
"இல்ல ஏதோ சொன்னிங்க"
"நல்லா வாசமா இருக்கும், எனக்கு kiss பண்றதுக்கு நல்லா இருக்கும் னு சொன்னன், சரியா??"
"satap"
"அப்பிடிதாண்டி பேசுவேன்"
"block பண்ணவா?"
"மஸ்று தெரியுமா????"
"ம்ம்ம்ம்... இப்ப நல்லா தெரியும்"
"நல்ல குளிச்சிக்கோ, நான் அங்க வரவா?"
"Seruppu"
"Doctor, நான் bed கு வரக்குள்ள உங்க செருப்ப நானே கலட்டி விட்ரன், Ryt?"
"Satap, Good night"
"அடியே, இப்பதாண்டி 8 மணி. நீ எப்பதான் இந்த good night ஐ விடுவியோ???"
"ம்ம்ம்ம்"
"விட வச்சி காற்றன்"
"சரி நான் இப்ப குளிக்க போறேன், call you later"
"கொஞ்சம் இரிடி, உன்ன ஏன் எனக்கு இவளவு பிடிச்சிருக்கு"
"அது உங்களுக்குத்தான் தெரியும்"
"உனக்கும் தெரிய வச்சி காற்றண்டி"
"சும்மா கத மட்டும்,"
"வய்று தள்ளிகிட்டு வரக்குள்ள புரியும், கத மட்டுமா இல்லையானு"
"என்ன? என்ன??"
"ஒன்னுமில்லடி, அது mind voice"
"எல்லாம் எனக்கு நல்லா கேட்டிச்சி, imagination???? "
"Ha ha ha"
"I'm gonna have body wash ryt now"
"mmmmm...... "
"stop all your imaginations okay"
"பருப்ப வேக வச்சி கற்றண்டி"
"சும்மா, வாய் மட்டும்"
"ம்ம்ம்ம்.... எல்லாம் கிட்டத்துல புரியும்"
"ok, நல்ல குளிச்சிட்டு வந்து எனக்கு message பண்ணு, ryt?"
"ம்ம்ம்ம்..... bye" என்று அவள் சொன்னவுடன் அவன் phone ஐ கட் பண்ணினான்.
© Safras Hassan,
книга «மீண்டும் ஒரு டீன் ஏஜ் - 3».
அத்தியாயம் 2
Коментарі