அத்தியாயம் 15
"black drees வேற போட்டிருகா, light உம் இல்லை. confirm ஆ சங்குதான், phone ல charg உம் இல்லைதானே, ஒகே நான் போறேன்" என்று அவன் சொல்லி முடிப்பதற்குள்.
"இல்லை ப்ளீஸ், current வரும் வரை நில்லுங்க" என்றாள்.
"இல்லை நான் போறேன்"
"ப்ளீஸ்"
"முடியாது நான் போகனும்”
“எனக்காக ப்ளீஸ்”
"ம்ம்ம்.... ஒகே...” என்று சொல்லிக்கொண்டே மீண்டும் உள்ளே போனான், sofa வில் அமர்ந்தான். அவளும் அவனுக்கு முன்னாள் அமர்ந்தாள்.
“பெரிய ஆள் இவரு” என்றாள்.
“பெரிய ஆள் தான், உன்னையே எடுத்துக்கிட்டனே” என்றான்.
“என்ன??”
“ஆஆஆஆ...... உன்னையே எனக்குள்ள எடுத்திருக்கிறேனே, அப்ப பெரிய ஆள்தான், இல்லையா??”
“இல்லை” என்றாள்.
“ம்ம்ம்....” என்றான் சிரித்துக்கொண்டே...
“குளிருதா” என்றாள்.
“ இங்க பாரு இவளோ நனஞ்ஜிருக்கன் ஒரு towel ஆவது தந்தியா?? தலைய கொஞ்சம் துடைக்க"
"வேற towel இல்லையே!!"
"உண்ட towel ஐ தா/"
"எண்டத தர ஏலா"
"ஏலுமா?? ஏலாவா??"
"சரி இரிங்க தாரன், கொஞ்சம் phone ஐ தாங்க எடுத்துட்டு வாறன்"
"இல்ல நான் phone எ பிடிக்கிறேன் வா room கு போவம்"
"நான் எடுத்துட்டு வாறன்"
"ஏலா"
"சரி வாங்க" என்று அவள் கூறியதுடன் அவள் பின்னல் அவளுடைய room ஐ நோக்கி நகர்ந்தான்.
அவளுடைய நடையில் அவளுடைய இடை அசைந்த அசைவை வெறியில் பார்த்துக்கொண்டே நடந்தான்.
அவளுடைய அந்த மெல்லிடை அவனை அதைத் தொடும்படி தூண்டியது.
பல்லைக் கடித்துக் கொண்டு room உள்ளே போனான்.
கட்டிலில் இருந்த அவளுடைய towel ஐ எடுத்து அவனிடம் கொடுத்தாள்.
அதை எடுக்கும் போது அவளுடைய கைகள் அவனுடைய கைகளில் பட்டது.
"ஹையோ, ஏண்டி ஏன் கையைத் தொட்டாய்" என்றான்
"என்ன என்ன??? நடிக்காத ராஜா, உங்களை பத்தி எனக்கு தெரியாதா???"
"ஏன், நான் என்ன கெட்டவனா??"
"இல்லை ரொம்ப நல்லவன் நீங்க"
"என்ன கேட்டவன் னு சொன்னது நீ மட்டும்தான்டி" என்றான்.

Коментарі