அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 11
      ஆகாயத்தின் மீது ஆசை கொண்ட அவனுக்கு இவளை இப்படிப் பார்த்தது, ஆகாயத்தில் பறந்து மேகங்களுக்குள் மூழ்கிய உணர்ச்சியைக் கொடுத்தது. ஒருவித தடமாற்றத்துடனான மோகத்தை அவன் கதிரையில் அமர்ந்திருந்த விதம் உணர்த்தியது.
       
      மனதுக்குள் "shama....ம்ம்ம்ம்...." என்று ஏதோ முனுமுனுத்துக்கொண்டிருந்தான்.
இப்படி ஒரு தருனத்துக்காக பல நாள் காத்திருந்த அவனுக்கு, இந்த நிகழ்வு பெரும் சந்தோசமாகவும், அதைவிட இன்னும் கொஞ்சம் சந்தோசங்களாகவும் இருந்தது.

      அவனுடைய ஆடைகளிலிருந்தும், தலை மைரிலிருந்தும் நீர் வடிந்த வண்ணம் இருந்தது.
அந்தக் காம வெறியின் எல்லையிலிருந்த அவனுக்கு இந்த நிகழ்வுகள் என்னென்ன எண்ணங்களை உண்டு பண்ணும் என்பதை சொல்லியா அறிய வேண்டும்.


       phone ஐ எடுத்து time ஐப் பார்த்தான், மனதுக்கும் "current வரவும் கூடாது, generator work ஆகவும் கூடாது" என்று வேண்டிக் கொண்டான்.
© Safras Hassan,
книга «மீண்டும் ஒரு டீன் ஏஜ் - 3».
அத்தியாயம் 12
Коментарі