அத்தியாயம் 4
ஒரு மிகப்பெரிய இடிமுழக்கத்தின் சத்தத்தால் கன்னைத் திறந்தான், இருட்டாக இருந்தது. பெருத்த மழையும் மின்னலுமாக இருந்ததால் current போயிருந்தது போலும். Phone ஐ எடுத்தான், 8.13Pm. "இவள் என்ன 1 hour ஆக call இல்லை" என்று சொல்லிக்கொண்டே அவளுக்கு dial செய்தான்.
No answer
மீண்டும் dial செய்தான்.
“ hello..... hello..... Shama...."
".............."
"Hello, நான் பேசுரது கேக்குதா?? Shama//"
"ஓ, current illa. இருட்டா இருக்கு, பயமா இருக்கு"
என்று கொஞ்சம் பயந்த குரலுடன் பதிலளித்தாள்.
"ம்ம்ம்ம்... ஒகே, இங்கயும் current இல்லை, Candle இல்லையா?"
"தெரியல்ல, இருட்டுல அதெல்லாம் இருக்கணு எப்படி நான் தேடுற?"
"சரி..."
"குளிச்சிட்டு இருக்ககுள்ள current போய்ட்டு, மேல் நடுங்குது"
"சரி, ஓகே cool. Phone flasher ஐ on பன்னிக்கோடி, இப்ப current வந்துடும்"
"Flasher on ஆவுதில்ல battry 9%"
"ஓகே, cool cool, இப்ப வரும், ryt. நான் இப்ப Elctricity board கு call பண்றேன். நீ tension ஆகம இரு"
"பயமா இருக்கு....."
"ஒகே, நான் இருக்கன், கொஞ்சம் wait பண்ணு நான் 5 minutes ல call பண்றேன்" என்று சொல்லி விட்டு phone ஐ cut பண்ணினான்.

Коментарі