அத்தியாயம் 10
"கொஞ்சம் light ஐ on பண்ணுங்க ப்ளீஸ்" என்றாள்.
அவனும் on பண்ணி அவளை நோக்கி பிடித்தான்.
அவளைக் கண்டதும் அவனுடைய உணர்ச்சிகள் பரந்த நீர்வீழ்ச்சியைப் போன்று பெருக்கெடுத்து வாரிக் கொட்டியது.
அவள் towel ஐ மட்டுமே கட்டிய வண்ணம் நின்று கொண்டிருந்தாள்.
அந்த flasher உடைய வெளிச்சத்தில் அவளுடைய அந்த மஞ்சள் வெள்ளை நிறம் தங்கத்தை போல ஜொலித்துக் கொண்டிருந்தது.
கண்களை மூடாமல் அவளை பார்த்துக் கொண்டேயிருந்தான்.
அவளுடைய முழங்காள் முதல் மார்பகங்கள் வரை மட்டுமே அந்த white colour towel ஆல் மறைத்துக் கட்டிக் கொள்ள முடயுமாய் இருந்தது போலும்.
அந்த அழகில் அவனுக்கு என்ன பெசுவத்ன்றோ, என்ன செய்வதென்றோ புரியவில்லை/.
இவனுடைய இந்தப் பார்வையினால் அவள் நிலை குலைந்து போனாள்,
தடுமாறினாள்.
"இங்கே... phone ஐத் தாங்க. நான் dress பண்ணிட்டு வாறன்" என்றாள்.
அந்த எதுவுமே அவனுடைய காதுகளுக்கு கேட்கவில்லை.
மீண்டும் "இங்கே இங்கே அதத் தாங்க " என்று சத்தமாகக் கேட்டால்.
அவன் ஏதோ தூக்கத்திலிருந்து திடிரென எழுந்தவனைப்போல "என்ன என்ன??" என்று கேட்டான்.
"phone ஐத் தாங்க, dress பண்ணிட்டு வாறன்" என்று மீண்டும் சொன்னாள்.
"ஆ, ஒகே......" என்று போதையில் உலருபவனைப் போல பதில் சொன்னான்.
அவள் phone ஐ எடுத்துக்கொண்டு room ஐ நோக்கி நடந்தாள்.
அவள் நடக்கும் போது அவளுடைய பின்னழகையும், அவளுடைய நனைந்த முடிகளையும் அவனையரியமலேயே வேறு ஒரு angle இல் ரசித்தான். அவளுடைய முதுகின் அரைவாசி தெரிந்துதான் இருந்தது. "ஹையோ..." என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டான்.
அவள் room குள்ளே போனதும் அருகிலிருந்த கதிரையில் அமர்ந்தான்.
"என்ன அழகுடா..." என்று மனதுக்குள் சொல்ல்லிக்கொண்டான்.
அவனுடைய காமமும் மோகமும் அகாயத்தை அடைந்து கொண்டிருந்தது..

Коментарі