அத்தியாயம் 13
அவள் கதவைத் திறக்கிற சத்தம் கேட்டதுடன் இவன் ஏதோ full tired இல் தூங்குபவனைப் போல பாசாங்கு செய்தான். முன்னே வந்து அவன் முகத்தில் flasher ஐ பிடித்து "கண்ணா, என்ன தூக்கமா??" என்றாள்.
அதற்கு அவன் எந்தப் பதிலும் கொடுக்கவில்லை, மீண்டும் கூப்பிட்டாள். ஒரு சத்தமும் இல்லாமல் உறங்குவதைப் போல பாவனை செய்தான்.
அருகில் வந்து அவனுடைய கைகளில் தட்டி விட்டு, "இங்கே எழும்புங்க" என்றாள்.
அவளுடைய கை பட்டவுடன் அவனுக்கு சிரிப்புவந்து விட்டது, அவன் சிரித்த அந்த சிரிப்பில் அவன் பொய்க்குத்தான் தூங்குவது போல நடித்தான் என்பதை அவள் புரிந்து கொண்டு,
"buffolo, cat ....." என்று ஏதேதோ சொல்லிக்கொண்டு phone ஐ அவன்மீது எறிந்தால்.
அவன் phone ஐ பிடித்துக்கொண்டு, "என்னடி........" என்று சொல்லிக்கொண்டே அவளை நோக்கி phone ஐ பிடித்தான்.
மிக அருகில் அவள் நின்று கொண்டிருந்ததால் flasher இன் வெளிச்சத்தில் அவளுடைய முகமும் உடலும் உடலமைப்பும் உடையும் அவனை தூக்கி வாரிப் போட்டது.
இருட்டில் கருப்பு உடையுடன் இந்த flasher இன் ஒளிக்கு அவளுடைய உடலமைப்பு அவனின் காம உணர்ச்சிகளை இன்னும் அதிகரித்தது, கதிரையில் கொஞ்சம் adjust பண்ணி அமர்ந்தான்.

Коментарі