அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 14
     அவனுடைய அந்தப்பர்வையில் இருந்த மோகத்தையும், அவனுடைய அசைவையும்  அவள் புரிந்து கொண்டதாலோ என்னவோ அப்படியே பின்னோக்கி நகர்ந்தாள்.

      பின்னாலிருந்த sofa இல் தடுக்கிட்டு sofa வின் மேலே விழுந்தாள், பின்னர் தடுமாறிக்கொண்டு தன்னை சரிசெய்து கொண்டு அமர்ந்தாள்.

அவன் எந்தவொரு reaction உம் இல்லாமல் அவளையே பார்த்த வண்ணம் இருந்தான்.
அவனுடைய பார்வையினால் கொஞ்சம் நிலைகுலைந்த அவள், அவனுடைய பார்வையை மாற்றுவதற்காக,
"என்ன எப்ப current வருமாம்??" என்றாள்.
"இப்ப கொஞ்சத்துல வருமாம்"
"அப்ப ஓகே"
"ம்ம்ம்ம்......"
"நல்ல மழை ஏன்னா?????"
"ம்ம்ம்ம்ம்....."
"நான் பயந்துட்டேன்"
"ம்ம்ம்ம்....."
நீங்க full ஆ நனஞ்சிருக்கின்களே????!!"
"ம்ம்ம்ம்....."
"என்ன எல்லாத்துக்கும் ம்ம்ம்ம்.... னு சொல்றிங்க, பேசுங்க"
"ம்ம்ம்ம்..... என்னத்த பேச?? ஏன்ட கண் பேசிக்கிட்டுதான் இருக்கு"
"என்ன சொன்னிங்க???"
"என்னத்த சொல்ல, பேய் வராம இருக்க இங்க வந்த, ஒரு அழகான மோஹினி ஏன் முன்னால நிக்கிது"
"என்ன என்ன?????"
"ஒன்னுமில்லடீ, நீ அழகா இருக்கிறாய்"
"நான் கேட்டனா??"
"செம்ம யா இருக்கிறாய் டீ"
"சும்மா இரிங்க"
“சும்மா ஜில்லுன்னு இருக்கிறாய் டீ"
“satap”
"shama... இந்த dress ல நீ ரெம்ப ரெம்ப ரொம்ப.... அழகாய் இருக்குறா டீ"
விட்டால் கத எங்கயோ போகும் என்பதை உணர்ந்த அவள்,
"bike ல எப்பிடி நனைஞ்சி வந்திங்க" என்றாள்.
"ஆ, ரெண்டு பேர் பின்னால எனக்கு குட பிடிச்சிட்டு வந்தாங்க"
"சொல்லுங்க"
"உன்ன பேய் கிட்ட இருந்து காப்பாத்த நனைஞ்சிட்டு வந்தேண்டி"
"நல்ல வெளங்குது, வராமலே இருந்திருக்கலாம். பேயும் இல்ல ஒண்ணுமில்லை, இப்ப பயமெல்லாம் போயிட்டு"
"அப்போ நான் போகவா?"
"ஒகே.... போங்க என்றாள்"
உடனே எழுந்து phone ஐ pocket இற்குள் போட்டு விட்டு கதவை நோக்கி நகர்ந்த வண்ணம்,
© Safras Hassan,
книга «மீண்டும் ஒரு டீன் ஏஜ் - 3».
அத்தியாயம் 15
Коментарі