அத்தியாயம் 8
மழை கொட்டிக் கொண்டிருந்தது, மிகக் குளிராகவும் இருந்தது. அந்த எதுவுமே அவனுக்குத் தெரியவில்லை. நனைந்து கொண்டிருந்த bike இல் போய் அமர்ந்தான், அமர்ந்த நொடியிலேயே முக்கால்வாசி நனைந்தான். அப்போதுதான் மழை பெய்கின்றது என்ற எண்ணம் அவனுக்கு வந்தது, ஆனாலும் அவனுக்கு அது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. காரணம் அவளைப் பார்க்கப் போகிற சந்தோசத்தில், அந்தக் காம உணர்ச்சியைத் தவிர அனைத்தையுமே இழந்திருந்தான்.
bike ஐ ஸ்டார்ட் பண்ணி ஒரு தடவையிலேயே மூன்று gear களையும் போட்டு வண்டியை எடுத்தான். accelarator ஐ முறுக்கிக் கொண்டே இருந்தான். அந்தப் பெருத்த மழையில் முழுவதும் நனைந்து வழமையாக coffee குடிக்கும் hotel குச் சென்றான். அவனுக்கும் அவளுக்கும் சேர்த்து dinner ஐ எடுத்து விட்டு மீண்டும் வண்டியில் ஏறி அவளின் வீட்டை நோக்கி நோக்கி வண்டியை நகற்றினான்.
கொஞ்சம் அவனுக்கும் குளிர் உடம்பில் ஏறியது. அந்தக் குளிரை விட அவனது காமத்தாலான வெப்பம் அதிகம் production ஆனதால் குளிரின் தாக்கம் அவனை பெரிதாக ஒன்றும் பண்ணி விடவில்லை.

Коментарі