அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 9
      ஒரு 9.21PM இருக்கும் அவள் இருந்த apartment இற்குச் சென்றான். அவள் இருந்த வீடு 6ஆம் மாடியில் இருந்தது. Marine drive கு அருகாமையில் அந்த appartment இருந்ததால் குளிர் காற்றும் மிகப் பலமாகத்தான் அடித்துக் கொண்டிருந்தது.

     இருவர் அங்கிருந்த generator அருகே நின்று கொண்டு ஏதோ repair  செய்து கொண்டிருந்தனர்.
மனதுக்குள் "generator சரியகிடக் கூடாது" என்று   சொல்லிக்கொண்டே staircase அருகே சென்று மேலே ஏறினான்.

        அவனுடைய காம வெறியின் அகோரம் அவனை அந்த staircase இலும் ஓட வைத்தது. முழுக்க நனைந்து போயிருந்தான், உடம்ப்பிளிருந்து நீர் வடிந்து கொண்டிருந்தது. 6ஆம் மாடியை அடைந்து அவளுடைய வீட்டிற்கு அருகாமையில் போய் நின்றான். களைத்துப் போய் மூச்சு வாங்கிக் கொண்டு நின்றான்.

          phone ஐ எடுத்துப் பார்த்தன், அவளுடைய 14 missed calls இருந்தது. நன்றாகப் பயந்து போயிருப்பள் என்பதை உணர்ந்து கதவைத் தட்டினான். ஒரு பதிலும் இல்லை.

"shama.. " என்று சொல்லிக்கொண்டே கதவை வேகமக்கத் தட்டினான்.
"யாரு??" என்றாள்.
"நான்தான்  safras"
"இரிங்க வாறன்" என்ற அவளுடைய அந்தக் குறள் அவளுடைய பயத்தை வெளிக்கட்டியது.
அது வரைக்கும் அவன் phone flasher ஐ on பண்ணாமலே வந்திருந்தான், காரணம் அவனுடைய வெறியினால் அவனுக்கு இருட்டாக இருக்கிறதே என்ற யோசனை அறவே இருக்கவில்லை.

"shama... quick ஆ கதவ திறடி"
"வந்துட்டேன்" என்ற சத்ததுடனேயே கதவு திறக்கப்பட்டது.
ஆனால் அந்த இருட்டில் எதுவுமே அவனுக்கு தெரியவில்லை.
உள்ளே போய், அவனே கதவை மூடினான்.
அந்த இருட்டில் அவள் பயந்தது நியாயம்தான் என்பதை அவன் அந்த நொடியில் உணர்ந்து கொண்டான்.
© Safras Hassan,
книга «மீண்டும் ஒரு டீன் ஏஜ் - 3».
அத்தியாயம் 10
Коментарі