அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 12
     room இற்குள் போன அவள், ஒரு பயத்துடனான தடமாற்றத்துடன் ஏதையோ தேடிக்கொண்டிருந்தாள். "இவன் இன்னக்கி என்ன கூத்து போடப்போரானோ, என்ன நடக்கப் போவுதோ!!" என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே ஆடையோன்றைத் தேடிக்கொண்டிருந்தாள்.
  
அவனுக்கு வெண்ணிற ஆடைகளில் தான் அதிக விருப்பம் என்பதை அவள் அறிந்திருந்தாள், வேண்டுமென்றே தன்னிடமிருந்த கருப்பு  நிற button வைக்கப்பட்ட scert and blows ஐ எடுத்து அணிந்துகொண்டாள், . அதற்கு முன் சிவப்பு மற்றும் rose colour உள்ளாடைகளை அணிந்தும் கொண்டாள்.

பிறகு தலையைத் கொஞ்சம் துடைத்து விட்டு, தலை முடியை கட்டிக்கொண்டாள். அது பார்ப்பதற்கு  ரம்மியமாக, அவளை இன்னும் அழகு படுத்தும் விதத்திளிருந்தது. கொஞ்சம் முடிகள் முகத்திலும், இன்னும் கொஞ்சம் காதிலும் பரம்பிய வண்ணம் இருந்தது.

மனதுக்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு "இவனிடம் இருந்து தப்பிச்சிடனும்" என்று மனதுக்குள் கூறிக்கோண்டே வெளியே வருவதற்காக கதவைத் திறந்தாள்.
© Safras Hassan,
книга «மீண்டும் ஒரு டீன் ஏஜ் - 3».
அத்தியாயம் 13
Коментарі